Loading...
!! “ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்” !!

ஜாதகம்

ஜாதகப்பலன்கள் நமது பாரம்பரிய முறையில் துல்லியமான ஆய்வுகள் செய்து சொல்லப்படும்.
பாரம்பரிய முறையில் ஜாதகம் எழுதி தரப்படும்.

கல்வி

உங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் உயர்கல்வி இவற்றைப் பற்றிய துல்லியமான கணிப்புகள் .

வாஸ்து

வாஸ்து அமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே ஜாதக ரீதியாக சொல்லப்படும் பலன்கள் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு முழுமையாக நன்மை செய்யும்.

வேலை மற்றும் தொழில்

உங்கள் ஜாதகப்படி வேலையா தொழிலா துல்லியமான கணிப்பு.

About Us

Welcome to Shree Sivan Jothida Nilayam

வணக்கம், நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தரமான ஒரு ஜோதிட ஆலோசனைகளை சரியான ஒரு வழிகாட்டுதலை தருவதை ஒரு தலையாய கடமையாக கொண்டு கடந்த மூன்று தலைமுறையாக செயல்பட்டு வருகிறோம்.
ஜோதிடர் Astro BM ஜவஹர் DCA,DWD,PHP அவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ,வெளிநாடுகளிலும் உள்ள அவர்களுடைய வாடிக்கையாளருக்கும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறோம்.

உங்களின் ஜாதக ரீதியாக உங்களுடைய எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் கல்வி, திருமணம், வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், கோர்ட் கேஸ் ஆரோக்கியம், வீடு மற்றும் வண்டி வாகனம், வெளிநாடு தொடர்பு போன்ற பல்வேறு விதமான சந்தேகங்களுக்கும் முறையான வழிகாட்டுதல் செய்து தருகிறோம், உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.

ஜாதக பலன்கள்

திருமண பொருத்தம்

வாஸ்து ஆலோசனை

தொழில் ஆலோசனை

கல்வி ஆலோசனை

வேலை ஆலோசனை

ஆலோசனைகள்

Astro B M ஜவஹர்

                                                          DCA,DWD,PHP

Our Consulting

துல்லியமான ஜோதிட ஆய்வுகள்

Astrology is a science

ஜாதக பலன்கள்

ஜாதகப்பலன்கள் தங்களுக்கு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாக ஒலிப்பதிவு செய்து (ஆடியோ பார்மட்டில்) உங்களுக்கு வாட்ஸ்அப் அல்லது ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்

 

திருமண பொருத்தம்

திருமண பொருத்தம் துல்லியமான முறையில் ஆய்வுகள் செய்து சொல்லப்படும். திருமணத்திற்கு பிறகும் அவர்களுடைய வாழ்க்கை எந்த வகையில் அமையும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

 

வாஸ்து ஆலோசனை

வாஸ்து சிறப்பாக இருந்தால் மட்டுமே ஜாதக பலன்கள் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு முழுமையாக நன்மை செய்யும்,இல்லையெனில் முழு பலன்கள் கிடைக்காது .

 

தமிழ்முறை எண் கணிதம்

தமிழ்முறை என் கணிதம் என்பது பஞ்சபூதங்களின் அடிப்படையாகக் கொண்ட துள்ளியமான கணித முறையாகும்.

 
Testimonial

Our Customers Say!